என்னிடம் உள்ளது ஒரு முத்து
எனக்கு மட்டுமல்ல அது சொத்து
என் மனம் பட்டது பாடு
அதில் எனக்கு கிடைத்தது பெரு வீடு
என்னை எடுத்துக் கொண்ட கடவுள்
தன்னை எனக்கு தந்தான் பெரு உள்
எனக்கு இந்த பூமி தாய்
என்னை தாயாக்கி ஆன என் சேய்
நான் நடமாடும் இந்த நிலம்
பல நன் மக்கள் உருவாகும் களம்
அர்ப்பணித்தேன் என்னை இப்பொழுது
என் எண்ணத்தில் கடவுள் முப்பொழுதும் !

No comments:
Post a Comment